நினைவு பேழையெங்கும்
நிந்தன் நினைவுகள்
நீங்கிச் சென்றபோதும்
நீள்கதையாய்த் தொடர்கின்றன
நிசப்த வேளையிலும்
நிகரில்லாது ஒலிக்கின்றன
நித்திரை என்பதை
நித்தமும் கொல்கின்றன
நீயும்நானும் சேரும்வரை
நீடிக்கும் இந்நடைமுறையே
நினைவு பேழையெங்கும்
நிந்தன் நினைவுகள்
நீங்கிச் சென்றபோதும்
நீள்கதையாய்த் தொடர்கின்றன
நிசப்த வேளையிலும்
நிகரில்லாது ஒலிக்கின்றன
நித்திரை என்பதை
நித்தமும் கொல்கின்றன
நீயும்நானும் சேரும்வரை
நீடிக்கும் இந்நடைமுறையே
Comments
Post a Comment