கற்பனை உலகிலே
கடிகாரமாய்ச் சுழன்றிடும்
கண்துஞ்ச மறந்து
கவிதைகள் புனைந்திடும்
காரணங்கள் ஏதுமின்றி
கத்தியே சிரித்திடும்
கவலையில் சிலநேரம்
கண்ணீரைச் சுரந்திடும்
காணும் இடமெல்லாம்
காதலையே கண்டிடும்
கட்டவிழ்த்த புரவியாய்
கடுவெளியில் திரிந்திடும்
கடிகாரமாய்ச் சுழன்றிடும்
கண்துஞ்ச மறந்து
கவிதைகள் புனைந்திடும்
காரணங்கள் ஏதுமின்றி
கத்தியே சிரித்திடும்
கவலையில் சிலநேரம்
கண்ணீரைச் சுரந்திடும்
காணும் இடமெல்லாம்
காதலையே கண்டிடும்
கட்டவிழ்த்த புரவியாய்
கடுவெளியில் திரிந்திடும்
Comments
Post a Comment