மழை

தங்கிய வறட்சி
நீங்கிச் செல்லவே
மங்கிய செடியெல்லாம்
ஓங்கி வளரவே
நீங்கா மழையது
இங்கு பொழியவே
பொங்கிடும் வெள்ளம்
எங்கும் நிறையவே

Comments