ஊற்று

தோற்றம் யாவுமே
மாற்றமாகி போகுமே
போற்றும் உறவது
ஏற்றமது கொள்ளுமே
சுற்றும் தேனீயாய்த்
தொற்றிக் கொள்ளுமே
உற்றவர் அன்போ
ஊற்றாய்த் தொடருமே

Comments