மையிட்ட விரலிலே
மையுமது மறைஞ்சாச்சு
மண்டியிட கரங்களும்
மாயமாகி போயாச்சு
மக்களின் தேவைகளோ
முடியாத கதையாச்சு
மக்களெல்லாம் விழிப்புணர்வால்
மாறும்நாளே மக்களாட்சி
மையுமது மறைஞ்சாச்சு
மண்டியிட கரங்களும்
மாயமாகி போயாச்சு
மக்களின் தேவைகளோ
முடியாத கதையாச்சு
மக்களெல்லாம் விழிப்புணர்வால்
மாறும்நாளே மக்களாட்சி
Comments
Post a Comment