பாடு பொருளாயிருந்தாலும்
பாடாய்படுத்தவும் செய்வாள்
பக்கத்தில் இருந்தாலும்
பார்க்காதது போலிருப்பாள்
பவ்வியமாய் இருந்தாலும்
பரிகாசம் செய்திடுவாள்
பாசம் இருந்தாலும்
பகுதியே தந்திடுவாள்
பேசாமல் இருந்தாலும்
பேரலையை சூழ்ந்திடுவாள்
பாடாய்படுத்தவும் செய்வாள்
பக்கத்தில் இருந்தாலும்
பார்க்காதது போலிருப்பாள்
பவ்வியமாய் இருந்தாலும்
பரிகாசம் செய்திடுவாள்
பாசம் இருந்தாலும்
பகுதியே தந்திடுவாள்
பேசாமல் இருந்தாலும்
பேரலையை சூழ்ந்திடுவாள்