மந்திரப் புன்னகை

தந்து போன
அந்த நகை

முந்தி விழுந்த
எந்தன் மனம்

அந்த நகையது
எந்த நொடியிலும்

வந்து தந்திடும்
சந்த நடை

Comments