தமிழ்

எழுதுகின்ற கவிதைகளில் எண்ணமாய் இருப்பவள்
எண்ணற்ற கனவுகளை என்னுள்ளே விதைப்பவள்
எழில்மிகுந்த நடையாலே எல்லோரையும் கவர்ந்தவள்
எண்ணற்ற மொழிகளிலே என்றென்றும் நிலைப்பவளே

Comments