செயல் படு

நம்பிக்கை விதைத்திடு
நாளும் உழைத்திடு
நயமாய் உரைத்திடு
நன்றியைத் தெரிவித்திடு
நரிக்குணம் தவிர்த்திடு
நல்வழி நடந்திடு
நாணயம் காத்திடு
நன்மதிப்பு கொடுத்திடு
நல்லவை நினைத்திடு
நலம்பட வாழ்ந்திடு

Comments