நிமிர்ந்து நில்

தயக்கத்தைத் தவிர்த்து
தன்னம்பிக்கை வளர்த்து
தகுதியை வளர்த்து
தடைகளைத் தகர்த்து
தானென்னும் அடையாளத்தை
தரணியிலே நிறுத்து

Comments