தேநீர்

தேன்சுவை நீரது
தெவிட்டா பானமது
தேர்ந்த ஊக்கமது
தோழரை ஒருங்கிணைப்பது
தேநீர்

Comments