எதுவும் மாறிவிடாது

அழுது தீர்ப்பதால்
புலம்பி கழிப்பதால்
விரக்தி அடைவதால்
பொறாமை கொள்வதால்
முயற்சிக்க தயங்குவதால்
இத்தகைய செயல்களால்
எதுவும் மாறிவிடாது