வான் மழை

வறண்ட நிலங்களும்
வற்றிய குளங்களும்
வராத ஆற்றுநீரும்
வளம் கொழிக்க
வானவில்லை அனுப்பிதன்
வரவேற்புதனைப் பறைச்சாற்றி
வரமாய் வந்தது
வான்மழை

Comments