ஞாயிறு

ஓராயிரம் கற்பனையோடு
ஒதுக்கிய நாளது
ஒன்றுமே செய்யாது
ஓய்வாகக் கழிந்து
ஓடிச் செல்கிறது
ஒவ்வொரு ஞாயிறும்

Comments