மெல்லிசைப் பாடல்

மெத்தனம் இல்லா அவளது
மென்மை மிகுந்த குரலில்
மெல்லிய சொல் வந்து
மெல்லச் செவி நுழைந்த
மெல்லிசைப் பாடல் போல
மெல்ல இசைத்தது நினைவில்

Comments