எந்நாளும் பொன்னாள்

ஏற்றத்தை முன்னிறுத்தி 
      எப்பொழுதும் உழைத்தாலே
ஏக்கங்கள் தனைவிடுத்து
      எழுச்சியுடன் முயன்றாலே
எச்சூழலும் தவிர்த்திடாது
      எதிர்கொண்டு நின்றாலே
எதிர்காலம் தமதாகிடும்
      எந்நாளும் பொன்னாளே

Comments