விடியலை நோக்கி

விடியலை எதிர்நோக்கி
விழிகளும் காத்திருக்க
வினாக்கள் பலவற்றோடு
விடைகளைத் தேடுவதற்கு
விறுவிறுப்பான பயணமும்
விருப்பத்துடனே தொடங்கியது

Comments