சாதியை எதிர்த்து
சமத்துவம் பேசியவர்
சடங்குகளை எதிர்த்து
சாட்டையைச் சுழற்றியவர்
பெண்கள் விடுதலைக்கு
பெரும்பாடு பட்டவர்
பெண்கல்வி கற்பதற்கு
பெரும்முழக்க மிட்டவர்
மனிதர்களே பிறமனிதனை
மதிக்காததை எதிர்த்தவர்
மாற்றத்தைக் கொண்டுவர
மனமுவந்து உழைத்தவர்
வெண்ணிற தாடிவைத்து
வேதாந்தங்களை எதிர்த்தவர்
வேற்றுமைப் பாராட்டுவோரை
வேர்வரை எதிர்த்தவர்
Comments
Post a Comment