பலியாடு

குடும்ப விழாவையொட்டி
கொட்டகையில் கட்டிய
குறும்பாடு கவர்ந்திழுக்க
கொஞ்சி வளர்ப்பதெல்லாம்
கூரரிவாள் கொண்டு
கொன்று புசிப்பசிதற்கென
கொஞ்சமும் அறியாது
கொல்லையில் துள்ளித் திரிந்தது
குழந்தைகளுடனே மகிழ்ந்து

Comments