இடியினோசைக் கேட்டு
இலைகள் காத்திருந்தன
இன்றைக்கு நீராடலாமென
இன்புற்றிருந்த வேளையில்
இடைமறித்த காற்றானது
இழுத்துச் சென்றது முகில்களை
இமைக்காது அன்னார்ந்திருந்தன
இலைகள் வானை நோக்கியே
இடியினோசைக் கேட்டு
இலைகள் காத்திருந்தன
இன்றைக்கு நீராடலாமென
இன்புற்றிருந்த வேளையில்
இடைமறித்த காற்றானது
இழுத்துச் சென்றது முகில்களை
இமைக்காது அன்னார்ந்திருந்தன
இலைகள் வானை நோக்கியே
Comments
Post a Comment