தவளையின் ஒப்பாரி Posted by We Knowth on September 13, 2018 Get link Facebook X Pinterest Email Other Apps ஒலியின் இசைக்கேட்டு ஒளியது நாட்டியமாட ஒன்றுகூடிய மேகமெல்லாம் ஒய்யாரமாய் நடைநடந்து ஒருபக்கம் சென்றுசேர ஒதுங்கிய மழையால் ஒப்பாரியிட்டன தவளைகள் Comments
Comments
Post a Comment