ஞாயிற்றுக்கிழமை

தாமத எழுகையும்
தடாலடி உணவும்
திருப்தியான உறக்கமும்
தடையற்ற சந்திப்புகளும்
தாமத இரவுணவும்
தன்னிறைவாய் கழியும்
ஞாயிற்றுக்கிழமைகளில்

Comments