குவியலாய் மனதிலே
குன்றுபோல எண்ணமே
குறையும் நிறையுமாக
குவிந்திருக்கும் வண்ணமே
குறையது பெருகினால்
குழப்பமதைத் தூண்டுமே
குடவோலை முறைப்போலே
குறைக்களைவோம் திண்ணமே
குவியலாய் மனதிலே
குன்றுபோல எண்ணமே
குறையும் நிறையுமாக
குவிந்திருக்கும் வண்ணமே
குறையது பெருகினால்
குழப்பமதைத் தூண்டுமே
குடவோலை முறைப்போலே
குறைக்களைவோம் திண்ணமே
Comments
Post a Comment