எண்ணமும் எழுத்தும்

எண்ணத்தின் வெளிப்பாடே
எழுத்தின் நிலைப்பாடு
எண்ணத்தின் வண்ணங்கள்
எழுத்தில் பிரதிபலிக்கும்
எண்ணத்தில் சீற்றமுற்றால்
எழுத்தே எழுச்சியாகும்
எண்ணத்தின் உணர்வுகளை
எழுத்தே உயிர்ப்பிக்கும்
எண்ணமது சிறுமையுற்றால்
எழுத்தும் சிறுமையுறும்
எண்ணமது மேன்மையுற்றால்
எழுத்தும் மேன்மையுறும்

Comments