நின்னுடனான இல்வாழ்வில்
நிறைய சிக்கல்களையும்
நிறைய தோல்விகளையும்
நிர்மூலம் செய்தது
நாள்தோறும் நல்கும்
நின் முத்தமே...
நிலையான அன்பையும்
நீடித்த மகிழ்வையும்
நீளச் செய்யும் அம்முத்தம்
நீள வேண்டும்
நம் ஆயுளுக்கும்...
நின்னுடனான இல்வாழ்வில்
நிறைய சிக்கல்களையும்
நிறைய தோல்விகளையும்
நிர்மூலம் செய்தது
நாள்தோறும் நல்கும்
நின் முத்தமே...
நிலையான அன்பையும்
நீடித்த மகிழ்வையும்
நீளச் செய்யும் அம்முத்தம்
நீள வேண்டும்
நம் ஆயுளுக்கும்...
Comments
Post a Comment