தவளை

துணையை அழைத்த போது
துயரில் சிக்கியது
தவளை

Comments