போர்

சொற்களைக் கொண்டு ஆயுதப்போர் நிகழ்த்தாமல்
மெளனம் என்றொருப் பனிப்போரை நிகழ்த்துகிறாய்
இறுதியில் வீழ்வதென்னவோ நான்தான்

Comments