அன்னை

கருவில் சுமக்கும் குழந்தைக்கு தன்னின்
உருதனைக் கொண்டதன் ஊணுடல் போற்றியே
ஈரைந்துத் திங்களில் ஈன்றெடுத்தச் சேயின்
முகங்கண்டு தான்மலர் வாள்.

Comments