விவசாயி

நிலத்தினை செம்மையாக்கி நீரினை அதிலேற்றி,
நாற்றினை அதிலே நட்டு நாள்தோறும் பார்வையிட்டு,
சேற்றிலே விளைந்த நெற்கதிரை சேதாரமின்றி களத்திலிட்டு,
கதிரடித்து கிடைத்த நெல்லை கால்பங்கை வைத்துவிட்டு,
மீதிருந்த நெல்லையெல்லாம் முகவரிடம் கைமாற்றி,
விற்ற பணத்தைக் கொண்டு விளைச்சலை தொடங்கினார்      " விவசாயி "

Comments