அவசர ஊர்தி

உயிரின் அபயக்குரல்
அழைப்புமணியாய் எதிரொலிக்கிறது
அவசர ஊர்தியில்

Comments